chennai அர்ச்சகர் ஆக பணிபுரிய சாதி தடையில்லை:சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு சிபிஐ (எம்) வரவேற்பு! நமது நிருபர் ஜூன் 27, 2023 அர்ச்சகர் ஆக பணிபுரிய சாதி தடையில்லை என சென்னை உயர்நீதிமன்ற வழங்கியிருக்கும் தீர்ப்பை சிபிஐ (எம்) வரவேற்றுள்ளது.